இலங்கை
மோசமாக பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க...













