இலங்கை
களனி ஆற்றின் நீர்மட்டம் குறைவதாக அறிவிப்பு
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. களனி ஆற்றின் நாகலகம் வீதியின் அளவீட்டில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் நீர்மட்டம் 6.9 அடியாக...













