பொழுதுபோக்கு
தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும்? சூர்யாவுக்காக குரல் கொடுத்த சமுத்திரகனி
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு குவிந்த எதிர்மறையான விமர்சனங்கள் தன்னை ரொம்பவே பாதித்ததாகவும் அந்த மனுஷனை அது எந்தளவுக்கு பாதித்திருக்கும் என திரு. மாணிக்கம் படத்தின் புரமோஷனுக்காக...