பொழுதுபோக்கு
ஜனநாயகன் படம் குறித்து இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் இந்தப் படத்துடன் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தியாகம் செய்ய உள்ளார் விஜய்....