பொழுதுபோக்கு
ரக்ஷனின் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரக்ஷன், தற்போது யோகேந்திரன் இயக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் முக்கிய வேடத்தில்...













