இலங்கை
புகைப்பட தொகுப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது “கறுப்பு ஜூலை”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே...













