பொழுதுபோக்கு
ரன்பீர் கபூருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்
தமிழில் கடைசியாக ரகு தாத்தா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதை அடுத்து ஹிந்தியில் அவர் நடித்த தெறி படத்தின் ரீமேக்கான பேபி...