பொழுதுபோக்கு
பார்ப்போரை நடு நடுங்க வைக்கும் பயங்கரம்… பிரபு தேவாவின் WOLF டீசர் இதோ…..
எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வினு வெங்கடேஷ். ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தற்போது இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் வுல்ஃப்....












