பொழுதுபோக்கு
ஜனநாயகன் ஷூட்டிங்கில் திடீர் விபத்து.. ஒருவருக்கு காயம்
நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் இதன் ஷூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு செல்வதற்காக விஜய் சமீபத்தில் சென்னையில்...