பொழுதுபோக்கு
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படம் டிராப் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி
தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி தற்போது வரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து யாரும் தொட முடியாத மிகப்பெரிய உயரத்தை தொட்டு இருப்பவர் இளையராஜா. அவரது வாழ்க்கை...