பொழுதுபோக்கு
தளபதி 68 குறித்து தற்போது வெளிவந்த சுடச்சுட செய்தி
விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்,...













