பொழுதுபோக்கு
இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. சிங்கநடை போட்டு வந்த ரீல் ரஜினி
ஜெயிலர் திரைப்படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுமார் 170-டிக்கெட்களை புக் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயிலர் திரைப்படத்தினை காணசெய்தனர்....













