பொழுதுபோக்கு
ரோஹிணி தியேட்டர் சர்ச்சைக்கு தந்திரமாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..
லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏற்கனவே லியோ டிரைலரை ரோகிணி தியேட்டரில்...













