பொழுதுபோக்கு
சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா எடுத்த வீடியோ வெளியானது…
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி...