பொழுதுபோக்கு
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கே டாப் கொடுக்கும் ராஜலட்சுமி செந்தில்? அட்டகாசமான டிரெய்லர்
நாட்டுப்புற பாடகர் ஜோடியான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஆகியோர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். எட்டாவது சீசன் வெற்றியாளராக முடிசூட்டப்பட்ட செந்தில்...