பொழுதுபோக்கு
அட்ஜஸ்ட்மென்ட் ஒரே ஒருமுறை தான்.. அதுவும் 20 வயதில்.. நடிகை ரெஜினா ஓபன்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்...