பொழுதுபோக்கு
தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தீபாவளி ; மோதிய படங்களில் வெற்றி யாருக்கு?
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பெரிய தலைகளின் திரைப்படங்கள் திரைக்கு வருவதுதான் வழமையாக இருந்தது. ஆனால் இந்த தீபாவளி சற்று வித்தியாசம் தான். அதாவது இம்முறை இளம் ஹீரரோக்களுக்கு...













