MP

About Author

5591

Articles Published
பொழுதுபோக்கு

சமூக பிரச்சினைகளை தன் பாட்டில் அடக்கும் இலங்கையின் சிறந்த பாடகர் சிவி லக்ஷ்

மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவை நோக்கி ஓடும் அனைவரும் பல தடைகளை பார்த்திருப்பார்கள். அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி சாதித்துக்காட்டியவர்கள் ஏராளமானோர் உள்ளனர்....
  • BY
  • October 23, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

உயிருக்கு போராடும் ரீனா… பரபரப்பான இறுதி கட்டத்தில் ஹார்ட் பீட் சீசன் 2

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’ சீசன் 2. இந்த தொடரும் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது....
  • BY
  • October 23, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

சன் டிவியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யின் வெற்றியைக் கண்டு சன் டிவி ஆரம்பித்த நிகழ்ச்சிதான் ‘டாப் குக் டூப் குக்’. ‘சிவாங்கி’ என்றால் இசை நிகழ்ச்சியில்...
  • BY
  • October 23, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல நடிகைக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் என்ன தொடர்பு?

பாதாள உலகக் குழுக்களின் தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக  சிஐடியால் விசாரிக்கப்பட்ட பிரபல மாடலும், நடிகையுமான பியூமி ஹன்சமாலி இது...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

“டியூட் மீது கேஸ் போடுங்க” இளையராஜாவுக்கு நீதிமன்றம் கொடுத்த டிப்ஸ்

இசைஞானி இளையராஜா என்றால் பாடல்களின் ராஜா என்று கூறுவதை விட சர்ச்சைகளின் ராஜா என்று கூறலாம். இவருடைய பாடல்கள் எந்த படத்தில் பயன்படுத்தியிருந்தாலும் படம் வெளியாகி அடுத்த...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

முதன்முறையாக வைல்ட் கார்ட் மூலம் நுழையும் கணவன் – மனைவி…

பிக் பாஸ் 9 தமிழ் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், வைல்ட் கார்டு வரவு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம்...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

நண்பர்களுக்கிடையில் மூட்டிவிட்ட பிக் பாஸ்… பற்றி எரியும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறியுள்ளனர்....
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

ரஜினியை ஆச்சரியப்படுத்திய மாரி… அப்படி என்ன நடந்தது?

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. மேலும், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

முதன்முதலாக தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் படங்கள் வெளியாகின

ஹிந்த திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் தமது குழந்தையின் முகத்தை முதன்முறையாக உலகுக்கு காட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் 2018ம் ஆண்டு...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் தீபாவளி கொண்டாட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘மன ஷங்கர வர...
  • BY
  • October 22, 2025
  • 0 Comments
error: Content is protected !!