பொழுதுபோக்கு
ஜீ தமிழ் மூன்றாவது பைனலிஸ்ட்டாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கைத் தமிழன் சபேசன்
ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த பைனலிஸ்ட் அறிவிக்கப்பட்டார். அவர் வேறு யாரும் இல்லை, நம் இலங்கைத் தமிழன் சபேசன் தான்....













