பொழுதுபோக்கு
விக்கி – நயன் பிரிவு? ஜோடியாக கொடுத்த தக் லைஃப் ரியாக்ஷன்
சில நாட்களுக்கு முன்பு நயன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டு நீக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து நயன்தாரா தன் காதல் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி...