பொழுதுபோக்கு
‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச்… வெளியானது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
விஜயின் சினிமா வாழ்க்கையில் இறுதி அத்தியாயம் தான் ஜனநாயகன். இதை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், ஜனநாயகனின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் மிக...













