பொழுதுபோக்கு
ரவி மோகன் எடுக்க காத்திருக்கும் புதிய அவதாரம்..
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவி மோகன், விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் கசிந்துள்ளது....