பொழுதுபோக்கு
60 வயதில் 3ஆவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார் அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான்...