பொழுதுபோக்கு
ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய இயக்குநர்…
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அப்படத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து...













