இலங்கை
மண்மேடு சரிந்ததில் 3 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று...













