பொழுதுபோக்கு
மேடையில் மயங்கி விழுந்த விஷால்
மதகஜராஜா பட விழாவுக்கு வந்தபோது விஷால் மைக்கை கூட கையில் பிடிக்க முடியாத அளவுக்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். பேசக்கூட முடியாமல்...