ஐரோப்பா
கம்சட்காவில் விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டர் ; 17 உடல்கள் மீட்பு
கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய எம்ஐ-8 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பதினேழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அவசரகால சூழ்நிலை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சியின்...