ஆஸ்திரேலியா
அறுபதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை; ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலியர்!
ஆஸ்திரேலியாவிலும் இத்தாலியிலும் தமது பராமரிப்பில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல்களைச் செய்ததை ஆஸ்திரேலியர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். பிரிஸ்பேன்...