ஐரோப்பா
உக்ரேனில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம்: பதவி விலகிய வெளியுறவு அமைச்சர்
ரஷ்யாவுடன் 30 மாதங்களாக நடைபெறும் போருக்கு இடையே உக்ரேனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா என்பவர்...