ஆசியா
பாலியல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸின் பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலா கைது!
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டின்பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலாயை, ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே பொலிகஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ...