ஆசியா
மீண்டும் தென்கொரியாவின் இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமனம்
தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஹன் டக் சூவை மீண்டும் அதிபர் பதவியில் நியமித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமுன் அரசியல் குற்றச்சாட்டைத் ஹன் எதிர்கொண்டார். ராணுவச் சட்டத்தை...