விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம்...