வட அமெரிக்கா
வடக்கு கலிபோர்னியாவில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் மாயம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகள் காட்டுத்தீயை ஏற்படுத்தியதில் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். சாக்ரமெண்டோவின்...













