உலகம்
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்த ஜோர்தானியப் பிரதமர்
ஜோர்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஒருவாரம்கூட முடிவடையாத வேளையில், பிரதமர் பிஷர் அல் கசாவ்னே பதவி விலகல் கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) சமர்ப்பித்ததாக விவரமறிந்த அதிகாரிகள்...