ஆசியா
தெற்கு ஈரானில் நீதிபதி மீது கத்திக்குத்து தாக்குதல் ; தலைமறைவான தாக்குதல்தாரி
ஈரானில், நீதிபதியொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று (27) காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு...