இலங்கை
மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள தேர்தல் ஆணைய சேவைகள்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று திங்கட்கிழமை (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த இடைநிறுத்தம்...













