ஐரோப்பா
ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு உறவை மீண்டும் உயிர்ப்பிக்க மாஸ்கோ முயல்கிறது:செர்ஜி லாவ்ரோவ்
ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்....