உலகம்
நமீபியாவில் உள்ள ஒரு சஃபாரி லாட்ஜில் சுற்றாலப்பயணி ஒருவரைக் கொன்ற சிங்கம்
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்கிலுள்ள நமிபியாவின் சொகுசு கூடார விடுதியில் 59 வயது நபரை சிங்கம் ஒன்று கொன்றதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். நமிபியாவின் வடமேற்குப் பகுதியில் மற்ற...