ஆசியா
மலேசியாவில் பள்ளி உணவகத்தில் நச்சுணவு; 101 மாணவர்களுக்கு பாதிப்பு
பள்ளி உணவகத்தில் விற்கப்பட்ட பொரித்த கோழியையும் சாக்லேட் பானத்தையும் உட்கொண்டதால் 101 மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டதாக ‘மலேமெய்ல்’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.ஈப்போவிலுள்ள ‘எஸ்கே செப்போர்’ பள்ளியில்...