உலகம்
லெபனானில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் வீட்டில் பாய்ந்த இஸ்ரேலிய ஏவுகணை..!
லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர், தொலைக்காட்சி நேரலையில் இருந்தபோது, இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில்...