இலங்கை
இலங்கை – மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளை மீண்டும் திறக்க ஜனாதிபதி உத்தரவு
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொலிஸாருக்கு...