ஆசியா
சீனாவில் வெடித்த கழிவு நீர் குழாய் …33 அடி உயரத்திற்கு பறந்த மலக்கழிவுகள்...
தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33...