ஆசியா
பிலிப்பைன்ஸில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் பலி; 7பேர் மாயம்
பிலிப்பைன்ஸில், மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்த்ளனர். மிண்டனாவோ தீவுக்கு கிழக்கே 337 கிலோமீற்றர்...













