உலகம்
ஏமனில் ஹவுதி இராணுவத் தலைவரை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்ததிய இஸ்ரேலியப் படைகள்
சனிக்கிழமை ஏமனில் உள்ள ஹவுத்தி இராணுவத் தலைவரை குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக இராணுவ வட்டாரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளிடம் தெரிவித்தன....