இலங்கை
புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அமைச்சரின் ஒரு...