மத்திய கிழக்கு
அதிகரித்துள்ள போர் பதற்றம் ; லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து ‘வரையறுக்கப்பட்ட’ தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக லெபனானில் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை...