மத்திய கிழக்கு
இஸ்ரேலுடனான அமைதியைப் பேணுவதற்காக அர்பெல் யெஹூட்டை விடுவிக்கவுள்ள ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 31) தாங்கள் பிணைக்கைதியாகப் பிடித்து வைத்துள்ள ஆர்பெல் யெஹுட் எனும் பெண் உட்பட மூன்று பிணைக்கைதிகளை விடுவிக்கவிருக்கிறது. காஸா போர்...