வட அமெரிக்கா
‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை இஸ்ரேலுக்கு வழங்கவுள்ள அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.இதைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா வழக்கத்துக்கு மாறாக, ‘தாட்’ என்ற ஏவுகணை எதிர்ப்பு ஆயுத முறையை...