இந்தியா
இந்தியாவின் கர்நாடகாவில் வழமைக்கு மாறாக புது வண்ணத்தில் முட்டை இட்ட கோழி!
பொதுவாக கோழிகள் வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிடும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா...













