வட அமெரிக்கா
அதிபர் தேர்தல் 2024 : இரு வேட்பாளர்களுக்கு இடையே நிலவும் கடும் போட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர், இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக்கணிப்புகள் கூறும் வேளையில், இருதரப்பும் ஒவ்வொரு வாக்குக்கும் கடுமையாகப்...